| ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி |
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். |
| விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ? |
தலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். |
| இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய் |
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். |
| அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா? |
மே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம். |
| விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான் |
![]() விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். |
| அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste! |
சிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?) |
| சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!! |
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. |
| கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா |
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா. |
| விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! |
தலைவா இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள். |
| விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ் |
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன் |
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , |
| ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2) |
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது. |
| நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு |
![]() |
| மேலும் வாசிக்க... |
| 76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண் |
![]() லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார். |
| மேலும் வாசிக்க... |
| அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன் |
![]() அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன் |
| மேலும் வாசிக்க... |
| சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்! |
![]() விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர். |
| மேலும் வாசிக்க... |
| நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து |
![]() தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே. |
| மேலும் வாசிக்க... |
| யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013 |
![]() ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. |
| இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி |
மே 18 என்றால் முள்ளிவாய்காலில் தமிழினம் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்ட இனஅழிப்பு நாள் என்று உலகத்திற்கே நன்கு தெரியும். |
| வடக்கு கிழக்கு அடுத்த வியட்நாமாக மாறக் கூடும்! |
![]() குழந்தைகளையும் பெண்களையும் இலக்கு வைக்கும் கேவலமான நடைமுறை தற்போது இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு பிரதேசம் அடுத்த வியட்நாமாக மாறுமோ என்ற அச்சம் கூட உள்ளது’ என புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் என். பிரதீபன் தெரிவித்தார். |
| பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர் ! |
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ்,முஸ்லிம், |
| உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி |
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. |
தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா.
ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு, நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை பக்கசார்பற்றவர்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. தண்டனையை குற்றவாளிகளுக்குப் பெற்றுத்தர சிறிலங்கா அரசு தாமதிக்குமேயானால் சர்வதேச சமூகம் விரைந்து சில செயற்பாடுகளை எடுக்கும் என்று சமீபத்தில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்தும் சிறிலங்காவின் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். சிறிலங்காவில் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன், தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும்என்பதையும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
“இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டும். அதுவே, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கும்...இந்த இலக்கை அடைய சிறிலங்கா அரசாங்கமும் பொதுமக்களும் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று கனடா கேட்டுள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்குஉரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளதுகனேடிய அரசு.
எதிர்வரும்2013-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமென சில மாதங்களுக்கு முன்னர் கனடா வலியுறுத்தியது. சிறிலங்கா விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இடற்கிடையில், கனேடியக் குடிமகனான 53 வயதான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் கிளிநொச்சியில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவருடைய சடலம் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இவருடைய கொலையின் பின்னணியில் சிறிலங்காவின் இராணுவத்தினரே இருந்துள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கொலையாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது கனேடிய அரசு. சிறிலங்கா ஒரு தோல்வியுற்ற நாடு என்பதனை மேற்குலகம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உலக நாடுகளை ஏமாற்றவும், தமிழர்களின் அரசியல் தாகத்தைத் தணிக்கவும் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு.போர் ஓய்ந்துவிட்டதாகக் கூறினாலும் மறைமுகமான பல இராணுவ செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக செய்தே வருகிறது சிங்கள அரசு. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற குடிமக்களையே கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளது மகிந்தாவின் அரசு. இப்படிப்பட்ட மகிந்தாவை பிரித்தானிய மகாராணியின் விழாவில் பங்கேற்க அழைத்திருப்பது மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
| உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக |
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடந்த மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். |
| எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு-கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி |
கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறைகளை மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மீது அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார். |
| பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் |
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. |
| 61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது |
கனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம் |
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. |
| உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர் |
இங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார். |
| மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர் |
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்! |
பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. |
| நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி |
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன. |
| யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் |
![]() சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! |
| வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி! |
சுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். |
| சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்! |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. |
| வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா? |
எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'. |
| முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!! |
இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. |
| நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு |
![]() |
| 76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண் |
![]() லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார். |
| Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி? |
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.கடவுச்சொல் |
| பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள் |
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர். |
| போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர் |
|
| தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ? |
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார். |
| ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி |
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். |
| விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ? |
தலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். |
|