இனவாத சிங்கள காடைய ராணுவத்தினரால் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற ஆதாரம் இன்று வெளிவந்துள்ளது.

குறிப்பிட்ட போர் குற்ற ஆதாரத்தை பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்'ஊடகம் வெளியிட்டிருந்தது.

இனவாத சிறீலங்கா அரசாலும் அதன் ராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பு மற்றும் போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த காணொளிகளும் உதவி புரியும் என்று நம்பப்படுகின்றது.

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(2).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(3).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(4).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(5).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(6).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(7).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(8).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam.jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ina%20alippupoorkuththam%20(9).jpg
  Embed Embed this video on your site
  Embed Embed this video on your site