| ஷங்கர்-விக்ரம் படம்! பொங்கல் ரிலீஸ்! |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பை துவங்க ‘ஐ படக்குழு தயாராக இருந்தாலும் புரொடக்ஷன் தரப்பின் மந்தன் நிலை படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டதாம். |
| இரண்டு மாநில போலிஸ்! கிடுக்கிப் பிடியில் பவர்ஸ்டார்! |
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி என்ற வாக்கியத்துக்கு ஏற்றாற்போல் சமீபத்தில் தமிழகத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். |
| அடேயப்ப 150 நாள் கால்சீட்டா?? வாய் பிளந்த தனுஷ் – அடக்கிய கே.வி ஆனந்த் |
ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம். |
| உழைப்பை சுரண்டி விட்டனர்: பொலிஸில் விஜய் முறைப்பாடு |
தலைவா படத்தின் பாடலை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு விட்டதாக இயக்குனர் விஜய் பரபரப்பு முறைப்பாடு ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள படம் தலைவா. |
| சுடிதார் போட்ட குதிரை! : அனுஷ்காவைப் புகழும் சிங்கம் 2 |
சிங்கம் படத்தில், சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பே, கூண்டுல பார்த்திருப்பே என, ஒரு வசனம் வரும். |
| நயன்தாரா தற்கொலையா? : டுவிட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. |
| பரபரப்பு நடிகையாகிய ஸ்ருதிஹாசன் |
|
| சிவகார்த்திகேயனின் ஜோடியான ஹன்சிகா! |
|
| சர்வதேச அளவில் இந்திய போலீசிசை பெருமைப்படுத்திய டைரக்டர் ஹரி! |
இதுவரை தமிழ் படங்களில் இந்திய அளவில் உள்ள போலீசில் தமிழ்நாட்டு போலீஸ்தான் பெஸ்ட் என்பதை சொல்லும் வகையில் கதை பண்ணி வந்தார்கள். |
| சித்தார்த் - சமந்தாவுக்கு திடீரென என்னாச்சு ? |
யாராவது ஏதும் கேட்டால், சமந்தா பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என எரிந்து விழுகிறாராம் சித்தார்த். |
| இனப்படுகொலைக்கு துணைநின்ற கருணாநிதியின் கைக்கூலி வைரமுத்துவை புறக்கணிப்போம்! – ம.செந்தமிழ். |
ஈழத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு துணைநின்றவரும் தற்போதும் நடைபெற்றுவரும் இனஅழிப்பை தனது அரசியல் முதலீடாக்க துடியாய் துடிப்பவருமான |
| அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன் |
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , |
| முல்லைத்தீவில் மாடு மேய்த்த இளைஞன் மீது படையினர் துப்பாக்கிச் சூடு. |
முல்லைத்தீவு, தேவிபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
| பிரபாகரனின் கனவை நனவாக்க அரசு முயற்சி ! |
என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. |
| எல்லோர் முகங்களிலும் உமிழ்ந்த நீர்- ச.ச.முத்து |
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல. |
| மாவீரர் பெயர்ப்பலகையை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு! |
2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது. |
| லண்டனில் மணிவண்ணன் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது |
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று (16-06-2013) லண்டனில் நடைபெற்றது. |
| கண்ணிமைப்பொழுதில் குண்டாக மாறிய அழகிய மொடல்! |
![]() ஒரு மொடலை சுத்தி சுத்தி புகைப்படம் பிடிக்கிறார்கள். அந்த மொடலும் வித்தியாசமான ஹெட்டப்புக்களில் நின்று போஸ் கொடுக்கிறார். |
| மேலும் வாசிக்க... |
| எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம் |
![]() எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம் |
| மேலும் வாசிக்க... |
| நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு |
![]() |
| மேலும் வாசிக்க... |
| 76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண் |
![]() லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார். |
| மேலும் வாசிக்க... |
| அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன் |
![]() அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன் |
| மேலும் வாசிக்க... |
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடைச் சடங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை நியாயப்படுத்தும் வகையில் பல காரணிகளை இந்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளது.
இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் தமிழீழக் கோரிக்கை அச்சுறுத்தலாக அமையுமென்பதே இதன் சாராம்சம்.
இதில் தேசிய ஒருமைப்பாடு என்கிற வார்த்தைப் பிரயோகம், விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் முன்னிறுத்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஈழவிடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரித்து விடுமோ என்கிற கற்பிதத்தில் உருவாக்கப்பட்டது.
ஆனால் இலங்கையுடன் ஒரு மூலோபாய உடன்படிக்கையை எட்டுவதற்கு, தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு 80 களில் உதவி செய்யும் போது, இந்த இறைமைப் பிரச்சினையோ அல்லது ஒருமைப்பாட்டுச் சிக்கலோ இந்தியாவிற்கு ஏற்படவில்லை.
ஆகவே ஈழவிடுதலைப் போராட்டத்தை அழுத்தக் கருவியாகப் பயன்படுத்தி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதோடு, தனது நலனைச் சாதித்துக் கொண்டது இந்தியா.
2006இற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், சீனாவின் உள்நுழைவு போன்றவை, அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவிருந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை மேற்கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்ததோடு, வெளிப்படையாகவே இலங்கை சார்பு நிலைமை எடுக்க வைத்தது.
ஆனாலும் 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பின்னர், போட்டி வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரித்து, இந்தியாவை இலங்கை விவகாரத்திலிருந்து தனிமைப்படுத்தும் அளவிற்கு சென்று விட்டதைக் காணலாம்.
இன்று இராணுவ மயமாகும் இலங்கையின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பு, பல எச்சரிக்கைகளை இந்தியாவிற்கு விடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே தாம்பரத்திலும், குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாம்களிலும், இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதன் ஊடாக, படைத் தரப்போடு ஒரு சுமுகமான நீண்ட எதிர்கால நலன் சார்ந்த உறவினை ஏற்படுத்திக் கொள்ளலாமாவென்று இந்தியா பரீட்சித்துக் பார்க்கிறது.
வேற்று நாட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் வல்லரசுகள், இரு தரப்பு நலன்களை வளர்த்தெடுப்பதற்கு இதனைப் பயன்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.
இவை தவிர இந்தியாவின் அதிவேக போர்க்கப்பலொன்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள செய்தி இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.
தமது மண்ணில் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதும், அவர்கள் மண்ணில் அவர்களோடு பரஸ்பர உறவினை ஏற்படுத்துவதும் இதன் ஒரு அங்கமாகும்.
ஆனாலும் இலங்கை அரசோடு படைத் தரப்பு உறவினைப் பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிக்கு, தமிழகம் தடைக்கல்லாக இருப்பது இந்திய மத்திய அரசிற்கு விசனத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலைப்புலிகளின் மீதான தடை நீடிப்பு ஊடாக தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை அடக்க, தேசிய ஒருமைப்பாடு, இறைமை என்கிற அஸ்திரங்களைப் பிரயோகிக்க இந்தியா முற்படுவதை அதன் நலன் சார்ந்து புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் பிராந்திய மூலோபாய நலன், முழு இலங்கையையும் சார்ந்து இருக்கிறது.
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படாதவகையில், தேசிய இன முரண்பாட்டிற்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற இந்தியாவின் பார்வை, இதனடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படுவதைக் காணலாம்.
அதேவேளை வட-கிழக்கில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்துப் பேசுவதை இந்தியா தவிர்ப்பது ஆச்சரியமான விடயமல்ல.
இருப்பினும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் அண்மைக் காலமான பலவீனமடைவதை இந்திய உயரதிகாரிகளின் இலங்கைப் பயணங்கள் மறைமுகச் சுட்டிக்காட்டுவதையும் நோக்க வேண்டும்.
இரு தரப்பு உறவு நிலை, முறிவு நிலையினை எட்டாதவாறு பார்த்துக் கொள்வதற்கு, இப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், தெற்காசியாவில் விரிவடையும் சீன ஆதிக்கம் குறித்து இந்தியா கவலையடைவதை, நேபாளம் மற்றும் பூட்டான் தூதுவர்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அழைத்து கலந்துரையாடியது புலப்படுத்துகிறது.
நேபாளத்தில் 36, மாலைதீவில் 8, இலங்கையில் 12, பங்களாதேசில் 9 என்கிற வகையில் பாரிய முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரர வல்லரசாகத் திகழும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, சில அவசர நகர்வுகளை இந்தியா மேற்கொள்ள முயற்சிக்கிறது.
இந்நிலையில் 1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.
இந்திய மத்திய அரசின் ஆட்சியதிகாரத்தில் பங்கு வகிக்கும் கருணாநிதி அவர்கள், இலங்கை-இந்திய இராஐதந்திர உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், டெசோவை ஏன் தூக்கிப் பிடிக்கின்றார் என்கிற கேள்வி எழுகின்றது.
இவரின் ஈழத்தமிழர்களின் பால் கொண்ட பெரு விருப்பினை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் போது நாம் கண்டு கொண்டோம். அப்போது டெசோ அமைப்பு கோமா நிலையில் இருந்தது.
போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று பொய்யுரைத்த கருணாநிதி, இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தமிழக மக்களுக்கு மூடி மறைத்தார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
இந்திய மத்திய அரசின் பிராந்திய நலனிற்கு துணை போக வேண்டிய அவசியத்தால், சொந்த இனம் அழிக்கப்படுவதை அவர் அனுமதித்தார் என்பது தான் உலகத் தமிழினத்தின் கருத்து.
இப்போதும் அதே பிரச்சினை தான் அவருக்கு.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வி, இடைத்தேர்தல்களில் கூட்டுச் சேராமல் தனித்து நின்று வெற்றி வாகை சூடும் ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை, காங்கிரஸை தமிழகத்தில் செல்லாக் காசாக்கிய சீமானின் திடீர் எழுச்சி என்பன, நிரந்தமான அரசியல் சரிவினை தி.மு.க.விற்கு ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தால், ஈழப்பிரச்சினையை டெசோ ஊடாக தூக்கிப் பிடித்து, சரியும் செல்வாக்கை நிமிர்த்த முயல்கிறார் கருணாநிதி.
அதேவேளை காங்கிரசிற்கும் இம்மாநாடு தேவைப்படுகிறது.
தி.மு.க. தனது மக்கள் செல்வாக்கினை அதிகரித்தால் மட்டுமே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதனோடு கூட்டுச் சேர்ந்து சில ஆசனங்களையாவது பெறலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.
அத்தோடு, இந்த டெசோ மாநாட்டின் ஊடாக, விலகிச் செல்லும் இலங்கை அரசிற்கு, அச்சுறுத்தும் செய்தி ஒன்றினைக் கொடுக்கலாமெனவும் மத்திய அரசு திட்டமிடுகிறது.
ஆனால் இம்மாநாட்டில் “தமிழீழம்” தான் ஒரே தீர்வு என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி, தனது எதிரிகளின் [சீனா,பாகிஸ்தான் ] காலடியில் ஒரேயடியாக இலங்கை அரசு வீழ்ந்து விட, வழியேற்பட்டு விடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வும் இந்திய மத்திய அரசிற்கு இருக்கிறது.
இதனை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வேண்டுகோள் மேலும் உறுதிப்படுத்துகிறது.
இதனையடுத்து, இரணங்களை ஆற்றுவதும், பசியைப் போக்குவதும், வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதுமே இன்றைய தேவை எனக்கூறும் கருணாநிதி, ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (NGO) போல் பேச ஆரம்பித்துள்ளார்.
அத்தோடு தனி ஈழத்திற்கான போராட்டம், கிளர்ச்சி எதுவுமில்லை என்றும் தெளிவாகச் சொல்கிறார்.
ஆகவே, டெசோ மாநாட்டின் மூலம் பிறப்புரிமைக் கோட்பாட்டில் உறுதியாகவிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதுவித பலனுமில்லை என்பதே உண்மை.
சரிந்துவரும் மக்கள் ஆதரவினை மீளப் பெறுவதற்கு, ஈழமக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை மறுபடியும் தனது கரங்களில் எடுத்துள்ளார் கருணாநிதி.
டெசோ வரவேற்புக் குழவில் இருக்கும் இராதகிருஸ்ணன் என்பவர், புலம்பெயர் அமைப்புக்களையும், தனி நபர்களையும், ஈழஆதரவு ஊடகங்களையும் அணுகிக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதியின் பொறிக்குள் சிக்கி, தமிழகத்தில் நிரந்தரமாக இருக்கும் ஆதரவுச் சக்திகளை நாம் இழக்கக்கூடாது.
குருதியில் உறைந்த தேசத்திற்கு, புதிய படிப்பினைகள் தேவையில்லை.
நன்றி - ஒரு பேப்பர்
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா போட்டி : தமிழகத்தில் சூடுபிடித்தது மாநிலங்களைவைத் தேர்தல் |
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. |
| 2 நாட்கள் காத்திருந்தும் பயனில்லை : ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் டெல்லி திரும்பிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் |
சென்னையில் 2 நாட்களாகக் காத்திருந்தும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க இயலாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டெல்லி திரும்பினர். |
| பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் |
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. |
| 61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது |
கனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| லண்டனில் எட்டு வயது சிறுமி மூன்றடி உயரத்தில் தலைமுடி வளர்த்து சாதனை! |
லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள், மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார். |
| பொருளாதார நெருக்கடியால் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன்வாங்கும் பிரிட்டன் மக்கள்! |
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இன்மை போன்ற காரணங்களால், |
| மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர் |
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்! |
பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. |
| நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி |
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன. |
| யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் |
![]() சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! |
| வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி! |
சுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். |
| சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்! |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. |
| வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா? |
எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'. |
| முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!! |
இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. |
| கண்ணிமைப்பொழுதில் குண்டாக மாறிய அழகிய மொடல்! |
![]() ஒரு மொடலை சுத்தி சுத்தி புகைப்படம் பிடிக்கிறார்கள். அந்த மொடலும் வித்தியாசமான ஹெட்டப்புக்களில் நின்று போஸ் கொடுக்கிறார். |
| எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம் |
![]() எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம் |
| Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி? |
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.கடவுச்சொல் |
| பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள் |
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர். |
| போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர் |
|
| தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ? |
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார். |
| ஷங்கர்-விக்ரம் படம்! பொங்கல் ரிலீஸ்! |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பை துவங்க ‘ஐ படக்குழு தயாராக இருந்தாலும் புரொடக்ஷன் தரப்பின் மந்தன் நிலை படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டதாம். |
| இரண்டு மாநில போலிஸ்! கிடுக்கிப் பிடியில் பவர்ஸ்டார்! |
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி என்ற வாக்கியத்துக்கு ஏற்றாற்போல் சமீபத்தில் தமிழகத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். |