எமது இணையம் கடந்த 26.11.2009 அன்று ஈழத்து நேரம் 12.02 மணிக்கு பிறப்பெடுத்துள்ளது.
ஈழத்தின் உண்மையான சூரியன் பிறந்த அதே நாளில் அதே நேரத்தில் நாம் இந்த இணையத்தை ஆரம்பித்துள்ளோம்.எமது உயர்வு இணையத்தளம் மூத்த ஊடகவியலாளர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது தளத்தில் வரும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டுமே முடிந்தவரை நாம் பிரசுரிப்போம் இதனால் சில செய்திகள் பழைய செய்திகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை எமக்கு தெரிவிக்கும் பட்சத்தில் நாம் எமது இணையத்தை மேம்படுத்த உதவும்.

நன்றி உயர்வு குழுவினர்