cinema
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
 
அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/arya-nayan2.jpgமே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
 
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/vijaysharukaan5.jpgவிஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
 
அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/athusinbustil.jpgசிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?)
 
சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!!
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
 
விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
தலைவா  இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
 
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
user online
எங்களிடம் 30 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
உயர்வும் உலகமும்
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
​மேலும் வாசிக்க...
 
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
செக்ஸியான இயற்கை! (படங்கள் இணைப்பு)
இயற்கை எப்போதும் செக்ஸியானதுதான். இதை உணர்த்தக் கூடிய மூன்று படங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது. முதலாவது படத்தில் காய்த்துக் குலுங்கும் கொடி ஒன்றையும் இரண்டாவது படத்தில் கடல் வாழ் உயிரினம் ஒன்றையும், மூன்றாவது படத்தில் மலர் ஒன்றையும் காணலாம்.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpgஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
வடக்கு கிழக்கு அடுத்த வியட்நாமாக மாறக் கூடும்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/vietnamwarchilren1.jpgகுழந்தைகளையும் பெண்களையும் இலக்கு வைக்கும் கேவலமான நடைமுறை தற்போது இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு பிரதேசம் அடுத்த வியட்நாமாக மாறுமோ என்ற அச்சம் கூட உள்ளது’ என புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.
 
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
தந்தி தொலைக்காட்சியில் சீமான் தொகுத்து வழங்கிய மக்கள் முன்னால் நிகழ்ச்சி

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/seemaantnanthitvnewss.jpgஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் இது.

 
தலைவர் தப்பிச்சென்றதற்கான ஆதாரம் இல்லையாம்-சிங்கள ஊடகத்தின் பொய்ப்பரப்புரைக்கு ஒத்தூதும் தமிழ் ஊடகங்கள்!
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,   அவர்கள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என,
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
Uyarvu News
கடன் வழங்கி மேலும் இலங்கையை அரவணைக்கிறது சீனா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 17:06
இலங்கையின் பிரதான உட்கட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
யாழிலுள்ள படை முகாம்களின் தொகை குறைக்கப்படும்: இராணுவ தளபதி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 16:43
யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை இராணுவம் குறைக்கவுள்ளதெனவும் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
மட்டக்களப்பில் முன்னாள் நீதவான் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 16:29
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க...
 
பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 15:19
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/paadummeenpaadasaalai2.jpgஇன்று(புதன் கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா
மேலும் வாசிக்க...
 
சமூக பிரச்சனைகளை அரச அதிகாரிகள் மாத்திரம் தீர்த்து விட முடியாது - குழந்தைகள் மரணம் தொடர்பில் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 13:07
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/kulanthaikalkinarrilvilunthu.jpgவவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று பிள்ளைகளின் மரணம் தொடர்பான சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரான காலப்பகுதியில் வவுனியா பிரதேச செயலகம் அவர்கள் தொடர்பில்  கரிசனை கொண்டு வரையறைகளுக்கும் பால் மனிதாபிமானத்துடன் நடந்துள்ளது என
மேலும் வாசிக்க...
 
வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனித உரிமை வழக்குகள் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகளால் தாக்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 13:02
நேற்று (22.05.2013) இலங்கைஉயர்நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப்பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமதுகாணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமைமீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
நேற்று சிவசக்தி ஆனந்தனுக்கு நாளை எனக்கா?!- நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் சபையில் கேள்வி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 12:11
சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா?
மேலும் வாசிக்க...
 
தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 12:02
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டவருக்கு கொலை மிரட்டல். PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 11:55

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/addaalasseenaikolaimiraddu1.jpgஅட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ்  என்பவரை  தேடி

மேலும் வாசிக்க...
 
தமிழா்களின் ஈழப் போராட்டம் முடிந்து விடவில்லை!- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 11:38
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/jklf-chief-seeks.jpgஇலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல்.
மேலும் வாசிக்க...
 
பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டிற்கென கார்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கவில்லை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 மே 2013 11:11
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டிற்கென கார்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
சிறீலங்கா நாடாளமன்றத்தில் உரையாற்றவுள்ள தாய்லாந்து பிரதமர்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 22 மே 2013 21:42
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-jinglakjilaakkik.jpgதாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா சிறீலங்கா பாராளமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - 1381
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
இந்திய செய்திகள்
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடந்த மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
 
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு-கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி
கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறைகளை மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மீது அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
மக்கள் களம்
போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல்புலிகள் பிரிவில் போராளியாக இருந்து பின்னர் சிங்களத்தின் கைக்கூலியாக மாறி புலத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் புலவர் போராளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வரவழைத்து ஏமாற்றி துரோகமிழைத்துள்ளான்.

 
தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார்.
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
cinema News
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
                                                                         மேலும் பல செய்திகள்.....
English News