cinema
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
 
அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/arya-nayan2.jpgமே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
 
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/vijaysharukaan5.jpgவிஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
 
அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/athusinbustil.jpgசிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?)
 
சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!!
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
 
விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
தலைவா  இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
 
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
user online
எங்களிடம் 86 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
உயர்வும் உலகமும்
நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம் வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது.
​மேலும் வாசிக்க...
 
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
​மேலும் வாசிக்க...
 
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpgஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/jeyananthamuurththi.jpgமே 18 என்றால் முள்ளிவாய்காலில் தமிழினம் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்ட  இனஅழிப்பு நாள் என்று உலகத்திற்கே நன்கு தெரியும்.
 
வடக்கு கிழக்கு அடுத்த வியட்நாமாக மாறக் கூடும்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/vietnamwarchilren1.jpgகுழந்தைகளையும் பெண்களையும் இலக்கு வைக்கும் கேவலமான நடைமுறை தற்போது இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு பிரதேசம் அடுத்த வியட்நாமாக மாறுமோ என்ற அச்சம் கூட உள்ளது’ என புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.
 
பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர் !
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ்,முஸ்லிம்,
 
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
Uyarvu News
தமிழீழ விடுதலை போராட்டத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும். PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 19:57
உலகத்தமிழ் மக்களே இன்றைய சூழ் நிலையில் எங்கள் போராட்டத்தை ஆழமாக கவனித்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் மத்தியில் புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாங்கள் இன்று காணப்படுகின்றோம்.
மேலும் வாசிக்க...
 
அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - இம்மானுவேல் அடிகளார் (காணொளி) PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 19:32
news புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே, தமிழினம் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி, தாயக மக்களை மீட்க முடியும் என்றும், போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
பயணச் செலவு இரண்டு மில்லியன் – ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இருபது பேர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 19:17
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் நினைவாக ஐ.நாவுக்கு முன்பாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டபோதும்,
மேலும் வாசிக்க...
 
யாழில் முன்னாள் பெண் போராளி சடலமாக மீட்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 19:01
முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க...
 
நெடியவனை கைது செய்வதன் மூலமே மேற்குலகத்தை திருப்பமுடியும்: றொஹான் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 13:09
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரன பேரின்பநாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைது செய்வதன் மூலமே மேற்குலகத்தை சிறீலங்காவுக்கு ஆதரவாக திருப்பமுடியும் என சிறீலங்கா அரசின் ஆலோசகரும், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான றொஹான் குணரட்னா கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
ஈராக்கில் பணியை முடித்து பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 12:27
ஈராக்கில் பிரிட்டன் ராணுவ ஓபரேஷன் முடிவடைந்தது. றோயல் கடற்படை வீரர்கள் ஈராக்கிய கடற்படை வீரர்களுக்கு அளித்த பயிற்சியை நிறைவு செய்து கொண்டனர்.
மேலும் வாசிக்க...
 
28 புத்தர் சிலைகள் குடாநாடு வந்தன - புதிய விகாரைகளில் வைப்பதற்காக PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 12:05

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளில் வைப்பதற்காக 28 புத்தர் சிலைகள் பலாலிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பிணை வழங்கியதால் சந்தோசம் - 15 வயதுச் சிறுமியைக் கற்பழித்தவர் மாயம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 11:40

சாவகச்சேரி நீதிமன்றம் 15 வயதுச் சிறுமியைக் கற்பழித்தவருக்கு பிணை வழங்கியதால் அந் நபர் ஓடித் தப்பியுள்ளார். அந் நபருக்காக பிணையாக நின்றவர்களிடம் தற்போது சாவகச்சேரி நீதிமன்றம் பிணைப் பணத்தை அறவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
இடம்பெயர்தோர் மக்கள் மீது இராணுவம் மீண்டும் வலைவீச்சு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 10:58
கடந்த இரு தினங்களாக யாழ் குடா நாட்டின் சிலபகுதிகளில் (வடமராட்ச்சி,வடமராட்ச்சிக்கிழக்கு,மாதகல்,மண்டைதீவு,காரைநகர் ) போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடும் விசாரணைகள்,
மேலும் வாசிக்க...
 
குடி தண்ணீருக்காக அலைந்து திரிந்த10 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாப மரணம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 10:11
பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமம் கந்தன்குளம். இந்த கிராமத்தில் இப்பொழுது 45குடும்பத்தினர் சுமார் 20 வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
முல்லைத்தீவு மக்களின் அவலங்களை நேரில் கண்டறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 09:59
சொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
டுபாயில் இலங்கைப் பணிப் பெண் திடீர் மரணம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 09:51

டுபாயில் உள்ள வீடு ஒன்றில் வேலை பார்த்து வந்த இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி இறந்து உள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் திருமணம் ஆனவர்.

மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 941 942 943 944 945 946 947 948 949 950 அடுத்தது > முடிவு >>

பக்கம் 944 - 1384
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
இந்திய செய்திகள்
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடந்த மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
 
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு-கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி
கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறைகளை மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மீது அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம் வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது.
 
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
மக்கள் களம்
போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல்புலிகள் பிரிவில் போராளியாக இருந்து பின்னர் சிங்களத்தின் கைக்கூலியாக மாறி புலத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் புலவர் போராளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வரவழைத்து ஏமாற்றி துரோகமிழைத்துள்ளான்.

 
தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார்.
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
cinema News
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
                                                                         மேலும் பல செய்திகள்.....
English News