cinema
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
 
அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/arya-nayan2.jpgமே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
 
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/vijaysharukaan5.jpgவிஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
 
அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/athusinbustil.jpgசிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?)
 
சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!!
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
 
விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
தலைவா  இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
 
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
user online
எங்களிடம் 23 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
உயர்வும் உலகமும்
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
செக்ஸியான இயற்கை! (படங்கள் இணைப்பு)
இயற்கை எப்போதும் செக்ஸியானதுதான். இதை உணர்த்தக் கூடிய மூன்று படங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது. முதலாவது படத்தில் காய்த்துக் குலுங்கும் கொடி ஒன்றையும் இரண்டாவது படத்தில் கடல் வாழ் உயிரினம் ஒன்றையும், மூன்றாவது படத்தில் மலர் ஒன்றையும் காணலாம்.
​மேலும் வாசிக்க...
 
நவீன கோவணம்: ஒற்றைத் துணியில் ஜட்டி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/koovanammm1.jpgஅந்தக் காலத்தில் நம் ஆண்கள் ஒற்றைத் துண்டை கோவணமாக மடித்துக் கட்டி மானத்தை மறைத்தார்கள்.
​மேலும் வாசிக்க...
 
அழகிய யுவதியுடன் குரங்குகள் காம சேஷ்டை!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/kurangkuveelai5.jpgஅழகான பெண்கள் என்றால் மனித ஆண்களுக்கு மட்டும் அல்ல குரங்களுக்கும் பிடிக்கும் என்பதை காட்டுகின்ற நிஜ புகைப்படங்கள் இவை.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
தலைவர் தப்பிச்சென்றதற்கான ஆதாரம் இல்லையாம்-சிங்கள ஊடகத்தின் பொய்ப்பரப்புரைக்கு ஒத்தூதும் தமிழ் ஊடகங்கள்!
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,   அவர்கள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என,
 
மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்‏
http://www.eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-maurathiessthiivuuu%20(14).jpgஇன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு,
 
தமிழ் கிராமத்தின் மீது சிங்களவர்கள் தாக்குதல் !
தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி,
 
தமிழின அழிப்பு நாளை மறைப்பதற்கு, செந்நெருப்பு நாள் உருவாக்கமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/inaalippuunaal.jpgமுள்ளிவாய்க்கால் போரில்,சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, கொத்துக்கொத்தாக தமிழினத்தை  அழித்தொழித்த இறுதிநாள் 18மே 2009.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013 14:13
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
வெள்ளிக்கிழமை, 17 மே 2013 11:35
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
தமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம் - சேரமான்
வியாழக்கிழமை, 16 மே 2013 14:02
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/thalaivarantonbalasingkaaannaa.jpgதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிசத் தமிழீழம் என்ற சித்தாந்தம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ‘ஒவ்வாதது’ என்ற தொனிப்பொருளுடன் ‘சுதந்திர சாசனம்’
 
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" கிடைக்கும் சந்தற்பத்தை தொலைநோக்குடன் அணுகினால் அவனே தலைவன்.‏
ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013 08:07
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமெனச் சமீபகாலமாக தமிழர் தரப்பிலிருந்து பலதரப்பட்ட வேண்டுகோள்கள் வந்துகொண்டிருக்கின்றன.
 
இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும்-இதயச்சந்திரன்
செவ்வாய்க்கிழமை, 14 மே 2013 16:45
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/maladevusrilamngkapol.jpgமுள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் , வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ். ஈழ அதிர்வுகள் - 36-(1)
வியாழக்கிழமை, 09 மே 2013 09:39
முதலுதவி செய்யும் ஆரம்ப நிலை கடந்து காயங்களிற்கு மருந்துதடவி கட்டுப்போடும் நிலையும் மீறி அறுவைச்சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற இறுதியும் உறுதியுமான கட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும்
 
தரையிறங்கும் கழுகும், இலவுகாக்கும் கிளியும் - சேரமான்
சனிக்கிழமை, 11 மே 2013 16:24
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/mahindamanmohansing.jpgமாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருந்த நிலையில் இவற்றை உறுதி செய்யும் வகையில் மாலைதீவிற்கும்,
 
வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு - இதயச்சந்திரன்
செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013 19:57
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/libiya-libiya-army-27-04-11.jpgமே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
 
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மாற்றங்களை உருவாக்கும் மாலைதீவு - இதயச்சந்திரன்
புதன்கிழமை, 08 மே 2013 16:23
மாலைதீவில் அமெரிக்காவின் தலையீடு, இந்துசமுத்திரப் பிராந்தியச் சமநிலையில் வித்தியாசமான மாற்றங்கள் பலவற்றை உருவாக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு?-இதயச்சந்திரன்
ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013 13:15
முன்னாள் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் றூட் அவர்கள் ,கடந்த மாதம் வெளியாகிய அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் சீன-அமெரிக்க எதிர்கால உறவு குறித்து கட்டுரை ஒன்றினை வரைந்துள்ளார்.
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - 41
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
இந்திய செய்திகள்
அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெ.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் பிரமாண்ட அளவில் தமிழ்த் தாய்க்கு ரூ. 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
உண்மையை ஒத்துக்கொள்வதுதான் துணிச்சல்மிக்க அரசியல் நடவடிக்கை : ராமதாசுக்கு திருமாவளவன் பதில் அறிக்கை
பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பாமகவிற்கு பதில் அறிக்கை விடுத்துள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
மக்கள் களம்
போராளி ஒருவரை தமிழகத்துக்கு வர வைத்து ஏமாற்றிய தலைமைச்செயலக அணியின் புலவர்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல்புலிகள் பிரிவில் போராளியாக இருந்து பின்னர் சிங்களத்தின் கைக்கூலியாக மாறி புலத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் புலவர் போராளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வரவழைத்து ஏமாற்றி துரோகமிழைத்துள்ளான்.

 
தயாபரன் GTV நிர்வாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?
சில மாதங்களுக்கு முன்னர் GTV தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்புக்கு தணிக்காச்சலம் தயாபரன் என்னும் நபர் நியமிக்கப்பட்டார்.
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
cinema News
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
                                                                         மேலும் பல செய்திகள்.....
English News