கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
user online
எங்களிடம் 29 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
உயர்வும் உலகமும்
நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம் வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது.
​மேலும் வாசிக்க...
 
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
​மேலும் வாசிக்க...
 
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpgஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/jeyananthamuurththi.jpgமே 18 என்றால் முள்ளிவாய்காலில் தமிழினம் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்ட  இனஅழிப்பு நாள் என்று உலகத்திற்கே நன்கு தெரியும்.
 
வடக்கு கிழக்கு அடுத்த வியட்நாமாக மாறக் கூடும்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/vietnamwarchilren1.jpgகுழந்தைகளையும் பெண்களையும் இலக்கு வைக்கும் கேவலமான நடைமுறை தற்போது இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு பிரதேசம் அடுத்த வியட்நாமாக மாறுமோ என்ற அச்சம் கூட உள்ளது’ என புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.
 
பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர் !
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ்,முஸ்லிம்,
 
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
மருத்துவம்
பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
வெள்ளிக்கிழமை, 04 மே 2012 10:43
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
மேலும் வாசிக்க...
 
இளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை
வியாழக்கிழமை, 03 மே 2012 10:17
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது.
மேலும் வாசிக்க...
 
மூடு வர வைக்க என்ன செய்யலாம்
சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 10:25
மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா…… கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.
மேலும் வாசிக்க...
 
‘செக்ஸ்’ மூளை வளர்ச்சிக்கு உதவும்: ஆய்வில் தகவல்
வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012 13:48
செக்ஸ் என்ற வார்த்தையே ஒரு சிலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். மூளை, உடல் ஆகியவற்றை உற்சாகப்படுத்தும். அந்த வார்த்தையை போல மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் செக்ஸ்சுக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
பழுப்பு கண்களா? அழகாக்க டிப்ஸ் இதோ!
புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012 11:04
முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும்.
மேலும் வாசிக்க...
 
கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!
செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012 21:27
பெண்களின் இடையே கொடியோடு ஒப்பிட்டு கவிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இன்றைய உணவுப்பழக்கத்தினால் ஜீரோ சைஸ் இடை ஒரு சிலருக்கு மட்டுமே வாய்கிறது. இடுப்பு பகுதியில் அதிகம் சதை போட்டால் உடலின் அழகான வடிவமே மாறிவிடும்.
மேலும் வாசிக்க...
 
செக்சுக்கு பிறகு பின் தூக்கம் உடலுக்கு நல்லதா ?
திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012 14:06
நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.
மேலும் வாசிக்க...
 
பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012 10:14
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.
மேலும் வாசிக்க...
 
மாரடைப்பை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்
வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012 10:10
இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்
சனிக்கிழமை, 07 ஏப்ரல் 2012 20:47
பெண்களின் உயிரைக்குடிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உயரம் அதிகம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 2 - 11
இந்திய செய்திகள்
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடந்த மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
 
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு-கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி
கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறைகளை மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மீது அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம் வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது.
 
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
English News