cinema
ஷங்கர்-விக்ரம் படம்! பொங்கல் ரிலீஸ்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/iinsidepongal.jpgஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பை துவங்க ‘ஐ படக்குழு தயாராக இருந்தாலும் புரொடக்‌ஷன் தரப்பின் மந்தன் நிலை படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டதாம்.
 
இரண்டு மாநில போலிஸ்! கிடுக்கிப் பிடியில் பவர்ஸ்டார்!
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி என்ற வாக்கியத்துக்கு ஏற்றாற்போல் சமீபத்தில் தமிழகத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
 
அடேயப்ப 150 நாள் கால்சீட்டா?? வாய் பிளந்த தனுஷ் – அடக்கிய கே.வி ஆனந்த்
ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம்.
 
உழைப்பை சுரண்டி விட்டனர்: பொலிஸில் விஜய் முறைப்பாடு
தலைவா படத்தின் பாடலை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு விட்டதாக இயக்குனர் விஜய் பரபரப்பு முறைப்பாடு ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள படம் தலைவா.
 
சுடிதார் போட்ட குதிரை! : அனுஷ்காவைப் புகழும் சிங்கம் 2
சிங்கம் படத்தில், சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பே, கூண்டுல பார்த்திருப்பே என, ஒரு வசனம் வரும்.
 
நயன்தாரா தற்கொலையா? : டுவிட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
 
பரபரப்பு நடிகையாகிய ஸ்ருதிஹாசன்

“மேக்ஸிம் இதழுக்கு கிளாமரான போஸ் கொடுத்து, பெரிய அளவில் பரபரப்பு தீயை பற்ற வைத்து விட்டவர் ஸ்ருதி ஹாசன். “ஸ்ருதியா இப்படி என்று இந்திய சினிமா உலகமே மூக்கின் மேல் விரலை வைத்தது.

 
சிவகார்த்திகேயனின் ஜோடியான ஹன்சிகா!

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படங்கள ‘சிங்கம் 2’, ’தீயா வேலை செய்யணும் குமாரு’.

 
சர்வதேச அளவில் இந்திய போலீசிசை பெருமைப்படுத்திய டைரக்டர் ஹரி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/singamm2.jpgஇதுவரை தமிழ் படங்களில் இந்திய அளவில் உள்ள போலீசில் தமிழ்நாட்டு போலீஸ்தான் பெஸ்ட் என்பதை சொல்லும் வகையில் கதை பண்ணி வந்தார்கள்.
 
சித்தார்த் - சமந்தாவுக்கு திடீரென என்னாச்சு ?
யாராவது ஏதும் கேட்டால், சமந்தா பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என எரிந்து விழுகிறாராம் சித்தார்த்.
 
கட்டுரைகள்
இனப்படுகொலைக்கு துணைநின்ற கருணாநிதியின் கைக்கூலி வைரமுத்துவை புறக்கணிப்போம்! – ம.செந்தமிழ்.
ஈழத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு துணைநின்றவரும் தற்போதும் நடைபெற்றுவரும் இனஅழிப்பை தனது அரசியல் முதலீடாக்க துடியாய் துடிப்பவருமான
 
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
user online
எங்களிடம் 19 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
முக்கிய செய்திகள்
முல்லைத்தீவில் மாடு மேய்த்த இளைஞன் மீது படையினர் துப்பாக்கிச் சூடு.
முல்லைத்தீவு, தேவிபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பிரபாகரனின் கனவை நனவாக்க அரசு முயற்சி !
என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன.
 
எல்லோர் முகங்களிலும் உமிழ்ந்த நீர்- ச.ச.முத்து
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.
 
மாவீரர் பெயர்ப்பலகையை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது.
 
லண்டனில் மணிவண்ணன் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று (16-06-2013) லண்டனில் நடைபெற்றது.
 
உயர்வும் உலகமும்
கண்ணிமைப்பொழுதில் குண்டாக மாறிய அழகிய மொடல்!
ஒரு மொடலை சுத்தி சுத்தி புகைப்படம் பிடிக்கிறார்கள். அந்த மொடலும் வித்தியாசமான ஹெட்டப்புக்களில் நின்று போஸ் கொடுக்கிறார்.
​மேலும் வாசிக்க...
 
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
​மேலும் வாசிக்க...
 
நிர்வாண வேலையாட்கள் – வீடியோ இணைப்பு
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம் வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது.
​மேலும் வாசிக்க...
 
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
​மேலும் வாசிக்க...
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
மருத்துவம்
இலகுவாய்க் கர்ப்பம் தரிக்க சில சிறந்த ஆலோசனைகள்
செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011 21:49
புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது
வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011 11:51
கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாக‌ப் போ‌கிறவ‌ர் வார‌த்‌தி‌ற்கு அரைகிலோ ‌வீத‌ம் எடை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் எடை அள‌வீடுக‌ள் ‌மிக மு‌க்‌கிய‌மானதாகும் அத‌ற்காக‌த்தா‌‌ன் ஒ‌வ்வொரு மாதமு‌‌ம் க‌ர்‌ப்‌பி‌ணி‌யி‌ன் எடை ப‌ரிசோ‌தி‌க்க‌ப்படு‌கிறது.
மேலும் வாசிக்க...
 
ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ?
வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011 11:51
தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.
மேலும் வாசிக்க...
 
அழகுக்கு ஆபத்தின்றி உடல் எடையை குறைப்பதற்கான வழி
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 15:24
பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள்.
மேலும் வாசிக்க...
 
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!
சனிக்கிழமை, 29 அக்டோபர் 2011 11:06
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.
மேலும் வாசிக்க...
 
ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள்
வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2011 18:53
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வர சளி குணமாகும். ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் வைத்து தடவிவர தலைவலி குணமாகும்.
மேலும் வாசிக்க...
 
மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?
புதன்கிழமை, 26 அக்டோபர் 2011 12:44
பெண்களின் `அந்த மூன்று நாள்' பிரச்சினைகளை, அவர்கள் சிலநேரங்களில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. அதாவது, திருமணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக அவ்வாறு செய்கிறார்கள். இது சரியா, தவறா என்றால், அடிக்கடி அதற்காக மாத்திரை பயன்படுத்துவது தவறுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் வாசிக்க...
 
செக்ஸ் உறவால் எடை கூடுமா?
செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 08:51
செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
மேலும் வாசிக்க...
 
உறவு அனைவருக்கும் அவசியம்
வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011 12:13
‘மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத்ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க...
 
வெய்யிலினால் ஏற்பட்ட கருமை நீங்க எளிமையான வழிகள்
வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011 14:21
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து  புதுப்பொலிவு பெறுவதற்கு வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பேஷியல் சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது.
மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 5 - 11
இந்திய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா போட்டி : தமிழகத்தில் சூடுபிடித்தது மாநிலங்களைவைத் தேர்தல்
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
 
2 நாட்கள் காத்திருந்தும் பயனில்லை : ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் டெல்லி திரும்பிய கம்யூனிஸ்ட் தலைவர்கள்
சென்னையில் 2 நாட்களாகக் காத்திருந்தும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க இயலாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டெல்லி திரும்பினர்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
லண்டனில் எட்டு வயது சிறுமி மூன்றடி உயரத்தில் தலைமுடி வளர்த்து சாதனை!
லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள், மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார்.
 
பொருளாதார நெருக்கடியால் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன்வாங்கும் பிரிட்டன் மக்கள்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/ukgeld.jpgஅத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இன்மை போன்ற காரணங்களால்,
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
கண்ணிமைப்பொழுதில் குண்டாக மாறிய அழகிய மொடல்!
ஒரு மொடலை சுத்தி சுத்தி புகைப்படம் பிடிக்கிறார்கள். அந்த மொடலும் வித்தியாசமான ஹெட்டப்புக்களில் நின்று போஸ் கொடுக்கிறார்.
 
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.