cinema
ஷாருக்கானின் ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி
துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
 
விஜய்யின் புதிய பாசமிகு தங்கை யார் தெரியுமா ?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/538715077imagesvijay.jpgதலைவா படத்திற்கு பிறகு கிராமத்தை கதைக்களமாக கொண்ட ஜில்லா என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
 
அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/arya-nayan2.jpgமே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
 
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
http://www.uyarvu.com/uyarvu/Stil/uploads/vijaysharukaan5.jpgவிஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
 
அழகிகளுக்கு காட்டுவாரா புதிய Yummy Taste!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/athusinbustil.jpgசிம்பு இப்போதெல்லாம் நடிப்பதைவிட பாட்டு, டான்ஸ் என்று போவதிலேயே கவனம் செலுத்துகிறார். (படங்கள் கைவிட்டாலும் இதிலாவது ஜமாய்க்கலாம் என்று?)
 
சூர்யாவை முதல் நாளே மிரள வைத்த கௌதம் மேனன்! அப்படி ஒரு ஷூட்!!
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கௌதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
 
கண், உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் த்ரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளார் த்ரிஷா.
 
விஜய்யின் 'தலைவா'... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
தலைவா  இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள்.
 
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுரைகள்
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் ,
 
ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2)
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
 
user online
எங்களிடம் 42 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
http://www.uyarvu.com/images/stories/facebook.pnghttp://www.uyarvu.com/images/stories/twitter.png
விளம்பரம்
http://uyarvu.com/images/stories/vilamparam/puthiyaulakam.gif
உயர்வும் உலகமும்
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
​மேலும் வாசிக்க...
 
சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்!
விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
 
நிலத்தில் தவழும் ஆமையை அசாத்தாக தூக்கிச்செல்லும் இராச்சத பருந்து
தரையில் தவழ்ந்து செல்லும் ஆமை ஒன்றை அங்கு பறந்து வந்த இராச்சத பருந்து ஒன்று தன் காலால் தூக்கிச்செல்லும் காணொளியை பாருங்கள் உயர்வு வாசகர்களே.
​மேலும் வாசிக்க...
 
செக்ஸியான இயற்கை! (படங்கள் இணைப்பு)
இயற்கை எப்போதும் செக்ஸியானதுதான். இதை உணர்த்தக் கூடிய மூன்று படங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது. முதலாவது படத்தில் காய்த்துக் குலுங்கும் கொடி ஒன்றையும் இரண்டாவது படத்தில் கடல் வாழ் உயிரினம் ஒன்றையும், மூன்றாவது படத்தில் மலர் ஒன்றையும் காணலாம்.
​மேலும் வாசிக்க...
 
முக்கிய செய்திகள்
யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpgஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில்  நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
வடக்கு கிழக்கு அடுத்த வியட்நாமாக மாறக் கூடும்!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/vietnamwarchilren1.jpgகுழந்தைகளையும் பெண்களையும் இலக்கு வைக்கும் கேவலமான நடைமுறை தற்போது இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு பிரதேசம் அடுத்த வியட்நாமாக மாறுமோ என்ற அச்சம் கூட உள்ளது’ என புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.
 
உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி
வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர்  தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
 
தந்தி தொலைக்காட்சியில் சீமான் தொகுத்து வழங்கிய மக்கள் முன்னால் நிகழ்ச்சி

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/seemaantnanthitvnewss.jpgஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் இது.

 
தலைவர் தப்பிச்சென்றதற்கான ஆதாரம் இல்லையாம்-சிங்கள ஊடகத்தின் பொய்ப்பரப்புரைக்கு ஒத்தூதும் தமிழ் ஊடகங்கள்!
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,   அவர்கள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என,
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
http://uyarvu.com/images/stories/uyarvu%20facebook.gif
மருத்துவம்
பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?-அறிவியல் விளக்கம்!
செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 12:06
மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.
மேலும் வாசிக்க...
 
மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 09:04
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை.
மேலும் வாசிக்க...
 
இளவயது - நடுவயதுடைய ஆண், பெண்களின் பாலியல் உணர்வுகள்!
திங்கட்கிழமை, 13 ஜூன் 2011 10:18
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது.
மேலும் வாசிக்க...
 
அதிக நேரம் செல்போனில் பேசினால் மூளைப் புற்றுநோய் ஆபத்து!
சனிக்கிழமை, 11 ஜூன் 2011 10:14
செல்போனில் அதிக நேரம் பேசினால், மூளைப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
திருமணமானவர்களுக்கு உடல் நிறை அதிரிக்குமா?
ஞாயிற்றுக்கிழமை, 05 ஜூன் 2011 16:20

எம்மில் பலருக்கு இந்த சந்தேகம் எப்பவுமே இருந்துகொண்டிருக்கும், திருமணமான பின் உடல் பருப்பதுவும், குறிப்பாக பெண்களுக்கு இடை, மார்பகங்கள் பருப்பதாகவும் எம்மில் பலர் இன்னும் நம்புவதுண்டு, ஆனால் இது முற்றிலும் தவறான விடையம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் வாசிக்க...
 
அடிக்கடி பேசுவதும் தொடுவதும் காதலின் அடிப்படை
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2011 13:40
ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!
மேலும் வாசிக்க...
 
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது
வியாழக்கிழமை, 02 ஜூன் 2011 15:56

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள்,

மேலும் வாசிக்க...
 
முன்னோக்கி ஓடுவதை விட பின்னோக்கி ஓடினால் பலன் அதிகம்: ஆய்வுத் தகவல்
திங்கட்கிழமை, 30 மே 2011 20:59
நமது உடல் நன்றாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மருத்துவ நிபுணர்கள் கூறுவது உண்டு.
மேலும் வாசிக்க...
 
சிறிதா பெரியதா என்பதில் பிரச்சனையா?
ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011 13:28
ஆண்களோ, பெண்களோ உடலுறவு தொடர்பாக பிரச்சனைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் என் உலகம் முழுவதும் இப்பிரச்சனைகள் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம்,
மேலும் வாசிக்க...
 
ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?
வெள்ளிக்கிழமை, 27 மே 2011 12:40
கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.
மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 8 - 11
இந்திய செய்திகள்
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடந்த மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
 
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு-கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி
கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறைகளை மறந்துவிட்டு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மீது அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கனெடியச் செய்திகள்
பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 
61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
http://www.eeladhesam.com/images/stories/worldnews/rape.jpgகனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரித்தானியச் செய்திகள்
உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 
உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர்
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/savejungtot.jpgஇங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
மருத்துவராக மாறி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பொலிஸ்காரர்
பிரான்சில் வயதானோருக்கு மாற்று மருத்துவ முறையில் சக்தி சிகிச்சை(Energy Therapy) அளித்து வந்த போலி மருத்துவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!
 பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
 
யேர்மனிய செய்திகள்
நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன.
 
யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-waredndorfnwe%20(12).jpgசுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
 
சுவிஷ் செய்திகள்
வாடிகன் மாளிகைக்குச் சென்று புதிய போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/poppaappars.jpgசுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்கள்!
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா?
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/hotwater_drink_001.jpgஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'.
 
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்!!!
http://uyarvu.com/uyarvu/Stil/uploads/indianmustardoil.jpgஇந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது.
 
உயர்வும் உலகமும்
76 கிலோ எடையுடைய திருமண ஆடை அணிந்து வியப்பில் ஆழ்த்திய பெண்
லண்டனில் யிம் ஆலின் என்ற பெண்மணி பாரிய திருமண ஆடையுடன் தோன்றி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.
 
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளஞ்சன்
 
தொழிநுட்பம்
Facebook கணக்கு திருடப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
facebook வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
கடவுச்சொல்
 
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை ரத்து செய்யும் வழிகள்
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.
 
English News